Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)
உணவு விவசாய நிறுவனம் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கும் நிகழ்வு கோப்பாய் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் உணவு விவசாய நிறுவன இலங்கைக்கான பிரதிநிதி ரி.பற்றிக் இவான் மற்றும் வடக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் கே.கெல்வின் ஆகியோர் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிவைத்தனர்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


19 minute ago
31 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
36 minute ago
43 minute ago