Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 05 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
சுன்னாகம் றோட்டரி கழகம் 2010அம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கொன்றை 6ஆம் 7ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடத்தவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான ஆசிரியாகளைக் கொண்டு நடத்தும் இக்கருத்தரங்கில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவாகள் கலந்து கொள்ளமுடியும்.
இக்கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago