2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஆபாசப்படங்கள் அனுப்பிய இளைஞனுக்கு அபராதம்

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டெனியல்)

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களை அனுப்பிய பூநகரியைச் சேர்ந்த இளைஞனுக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் 5,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் ஐந்து வருடத்துக்கு ஒத்திவைத்த 6 மாத கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

பூநகரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாசப்படங்கள் வந்ததாகப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றினையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இவர், நீதிமன்ற விசாரணையின்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .