2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இரு சிறுவர்களும் மீட்கப்பட்டனர்

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, கிரிசன்)

இணுவில் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இரு பாடசாலைச் சிறுவர்களும் இன்று பிற்பகல் யாழ் நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மத்திய பேரூந்து மையத்தில்  நின்ற இவர்கள் தொடர்பில் அப்பகுதி வர்த்தகர் ஒருவர் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கினார்.

பின்னர் குடும்பத்தினரால் மீட்கப்பட்ட இச்சிறுவர்கள் தற்போது சுண்ணாகம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .