Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மின்சார விநியோக தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ் பிரதேச அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த மின்சார விநியோக தடை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.
சுன்னாகம், குப்பிளான், ஏழாலை, மயிலங்காடு, காங்கேசன்துறை மற்றும் உயர் பாதுகாப்பு வலய பிரதேசம் ஆகிய இடங்களில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025