A.P.Mathan / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நெடுந்தீவில் முதற்தடவையாக புத்தர்பெருமானின் உருவச்சிலை நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பொலிஸ் நிலையத்;தில் இடம்பெற்ற சிலைதிறப்பு விழாவில் முன்னதாக பௌத்த குருமாரினால் பிரீத் ஓதப்பட்டு, தானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நெடுந்தீவில் உள்ள குருமார்கள், கடற்படை அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025