2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழ். காக்கைதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.காக்கைதீவுப் பகுதியில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலத்தை இராணுவத்தினர் மீட்டு இன்று மாலை யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் நீலநிறமான சாரமும் ரீ சேட்டும் காணப்படுகிறது. இவரது மரணம் குறித்து யாழ்.பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--