2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

யாழ். மானிப்பாயில் வாகன விபத்து; முதியவர் படுகாயம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மானிப்பாய் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிந்த வயோதிபர் ஒருவரை கிளிநொச்சியிலிருந்து வந்த தனியார் பஸ் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் படுகாயடைந்தவரான எஸ்.ராசலிங்கம் வயது 60 என்பவரே படுகாயமடைந்தவராவார். இவ்விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் சாரதியைக் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X