2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கார் விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, தாஸ்)

யாழ். அல்லைப்பிட்டி சந்தியில் கார் இன்று சனிக்கிழமை வேக கட்டுப்பட்டை இழந்து பனை மரத்துடன் மோதியதில் குறித்த காரின் சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த காரில் பயனித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வாகன விபத்தில் பலியான கார் சாரதி யார் என்பது இதுவரை அடையாளப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமான சாரதியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X