Kogilavani / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்.நூலகத்தில் புதிய நூல்களின் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
காட்சியில் சிங்கப்பூர், ஜெர்மனிய இலக்கிய நூல்களும் சிறுவர்களுக்கான நூல்களும் சட்டத்துறை சார்ந்த நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago