2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யாழ். வைத்தியசாலைக்கு புதிய செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட புதிய செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமனம் பெற்றுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு :-

பிரதித்தலைவர்                       - எம்.பாலசுப்ரமணியம்
செயலாளர்                                - வைத்தியசாலை செயலாளர்
பொருளாளர்                             - எஸ்.ரி.விமலன்
செயற்குழு உறுப்பினர்கள் - கே.சிவயோகநாதன், கே.என்.தவராசா, எஸ்.சிவராஜா,      
                                                           கே.செல்வராஜா, சி.வேதநாயகம், கே.தங்கேஸ்வரன்,       
                                                            பி.செல்லத்துறை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .