2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

யாழில் போட்டியிடும் ஐ.தே.க வேட்பாளர்கள்

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

இடபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்லில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன

இந்த தேர்தலில் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிட கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்ததாகவும் நாளைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் தெரிவித்தார்.

இதன்படி முதன்மை வேட்பாளராக தி.துவாரகேஸ்வரன் மற்றும் என்.சதானந்தன், பி.கனகரஞ்சிதன், எஸ்.பரமசிவம், எஸ்.தியாகேந்திரன், கே.தர்சன்சர்மா, சி.அகலாவியன், பு.காஜன், வி.தயாபரன்,  எ.இயஸ், வி.கணேசபிள்ளை, சி.கபிலராஜ், எ.சிவசங்கர், எஸ்.அச்சுதன், எஸ். சசிகுமார், பி.தேவசீலன், வை.துஸ்யந்தன், ஆர்.நாகேந்திரராஜா, கே.தனுஸ்குமார் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .