2021 மே 06, வியாழக்கிழமை

வீதியில் நின்றிருந்த பெண் கைது

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.நெல்லிடியப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சனிக்கிழமை (31) இரவு வீதியில் நின்றிருந்த பெண்ணொருவரை கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், ஆணொருவருடன் இரவு 10.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்ததாகவும், பொலிஸார் வருவதைக் கண்டவுடன் ஏற்றிவந்த நபர் பெண்ணை இறக்கிவிட்டு ஓடியுள்ளார்.

குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .