George / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, யாழ். சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் புதன்கிழமை(4) விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுகுற்றங்களில் ஈடுபட்டு சிறை வாசம் அனுபவத்து வந்த கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி எச்.ஏ.சி.பெரேரா தெரிவித்தார்.
4 minute ago
27 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
31 minute ago
46 minute ago