2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் 25ஆம் திகதி

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி இன்று தெரிவித்தார்.

இந்த விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் மற்றும் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார்.

நாச்சிமார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின்  யாழ். மாவட்ட காhரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--