Super User / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சங்கவி)
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளனர் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
7 hours ago
9 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 Nov 2025