Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சங்கவி)
யாழ். மண்கும்பான் கடற்கரையில் அழுகிய நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தைப் பார்வையிட்ட ஊர்காவற்துறை நீதவான் ஆர்.வசந்தசேனன், சடலத்தை இனங்காண்பதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அச்சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .