Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக அநுராதபுரம் நுவரவாவியின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், வான்கதவு மூலமாக வெளியேறும் நீரினால் நுவரவாவியை அண்டியுள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, வெள்ள அபாயம் காரணமாக இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அநுராதபுரம் நிவத்தக்க சேத்திய மகாவித்தியாலயம் மூடப்பட்டுள்ளது.
மல்வத்து ஓயாவை அண்டியுள்ள பல பகுதிகளும்; தற்பொழுது நீரில் மூழ்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
19 minute ago