Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் நகரசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று தமக்கு ஆதரவு திரட்டுவதுடன், குழுக் கூட்டங்கள் உட்பட பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
புத்தளம் மாவட்டத்தில் 2 நகர சபைக்கும் 10 பிரதேச சபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புத்தளம் நகர சபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 கட்சிகளும் 8 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
ஐ.ம.சு. முன்னணி, ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வீ.பீ. ஆகிய கட்சிகளுடன் குறிப்பாக 2 சுயேட்சை குழுக்களும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.
கல்பிட்டி பிரதேச சபைக்காக 3 கட்சிகளும் 8 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதில் 9 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago