Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஜூலை 14 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் உட்பட இருவர் நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற புத்தளம் நகர சபை தேர்தலில் சுயேட்சைக் குழு - 08 போட்டியிட்ட இவர்கள் இரண்டாது அதிகபடியான வாக்குகளை பெற்று, நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றினர்.
நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் எம்.ஏ. ஆர். எம். ஜப்ரிஸ் மற்றும் உறுப்பினர் ஐ.எம்.எம். இஸ்னாத் ஆகிய இருவருமே இராஜினாமா செய்தவர்களாவர்.
இவர்கள் இருவரும் தமது இராஜினாமா கடிதத்தினை புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
6 hours ago
8 hours ago