Super User / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்ட பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான ஒன்றியத்தின் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை வொய்ஸ் நிறுவனத்தில் நடைப்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகாமைத்துவ பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கடந்த காலத்தில் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் அங்கத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட வன்முறைசார் அறிக்கைகள் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது.

1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago