ரஸீன் ரஸ்மின் / 2017 மே 29 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் கீழ் இயங்கிவரும் அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடைத் துணி வழங்கும் நிகழ்வு, புத்தளம் ஐ.எப்.எம் பாலர் பாடசாலைக் கட்டடத்தில், நாளை (30) இடம்பெறவுள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சலீம் மரைக்கார், தலைமையில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago