2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியாவில் சுவர்ணமஹால் பினான்ஸ் சேவிஸ் கிளை

Kogilavani   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

எதிரிசிங்க குறூர்ப் நிறுவனத்தின் சுவர்ணமஹால் பினான்ஸ் சேவிஸ், அதனுடன் இணைந்த நகை அடகு பிடிக்கும் சேவை நிலையத்தின் 15ஆவது கிளை, இன்று வவுனியாவில் இலக்கம் 141, கண்டி வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

எதிரிசிங்க குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி தீபா எதிரிசிங்க, நிறைவேற்றுப்பணிப்பாளர் நானக எதிரிசிங்க உள்ளிட பலர் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.

வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலய தேசபந்து கந்தசுவாமி குருக்கள், ஸ்ரீதக்ஸினா ராமய சீயம்பலகஸ்வவ விமலசாரதேரே மத சடங்குகளை நடத்திவைத்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X