Super User / 2011 மார்ச் 25 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
கல்முனை பிரதேசத்தில் காகில்ஸ் பூட் சிட்டி கிளை நேற்று வியாழக்கிழமை திறந்துவைககப்பட்டது.
கல்முனை அக்கரைப்பற்று வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிளை அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது கிளையாகும்.
கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களை மையமாகக்கொண்டே குறித்த கிளை திறக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காகில்ஸ் பூட் சிட்டி நிறுவனத்தின் கல்முனை கிளை முகாமையாளர் ஐ.றிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் இஸட். ஏ.மசூர் மௌலான உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
u.l. nouzath Saturday, 26 March 2011 04:48 PM
அஸ்ஸலாமு அழைக்கும்
இது நல்லதொரு முயற்சி இந்த முயற்சி மென்மேலும் தொடர முயற்சி செய்யுங்கள் இதை இடையில் கை விட்டு விடாதீர்கள் இப்படிக்கு
நௌசாத்.யு.ல்.
Reply : 0 0
Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 09:00 PM
இது நல்ல முயற்சி. இதே போன்று கிராமங்களிலும் செய்து கொடுங்கள். (சென்ட்ரல் கேம்ப், சவளக்கடை, சொறிக்கல்முனை, வாங்காமம் போன்ற பிரதேசங்களில்)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025