A.P.Mathan / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளை பதிவு செய்திருந்தது, சுட்டிகள் மறைபெறுமதிகளை பதிவு செய்திருந்ததுடன், புரள்வு பெறுமதி 500 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மொத்தமாக கைமாறியிருந்தன. இது புரள்வு பெறுமதியின் 38 வீதத்தை பங்களிப்பு செய்திருந்தது. லங்கா ஐஓசி பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு காணப்பட்டது. ஏசியா அசெட் ஃபினான்ஸ் பங்குகள் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாடு காண்பித்திருந்தனர். வெளிநாட்டவர்கள் கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகளை கொள்வனவு செய்வதில் அக்கறை செலுத்தியிருந்தனர்.4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago