2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

BH Treadmill உடற்பயிற்சி உபகரணம் அறிமுகம்

Gavitha   / 2016 ஜூலை 31 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடற்பயிற்சி உபகரணங்களை விற்பனைச் செய்யும் நிறுவனமான ஏசர் மார்கடிங் இன்டர்நஷனல் (தனியார்) கம்பனி Eser Marketing International (Pvt) Ltd) ) மூலம் Treadmill உடற்பயிற்சி உபகரணம், இந்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் முதன்மையான உடற்பயிற்சி நாமமான ஸ்பானிய BH Fitness உற்பத்தியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வுசநயனஅடைட உடற்பயிற்சி உபகரண வரிசை ஆரோக்கியமான வாழ்வுக்கு கைகொடுக்கும் நவீன தொழில்நுட்ப முறைமைகள் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாக ஏசர் மார்கடிங் இன்டர்நஷனல் (தனியார்) கம்பனி கூறுகிறது.

புதிய i – Concept தொழில்நுட்பத்தால் உள்ளடக்கப்பட்டிருப்பது BH Treadmill உடற்பயிற்சி உபகரண வரிசையில் உள்ள விசேடத்துவம் ஆகும். அப்பிள் அல்லது அன்ரொயிட் மென் உபகரணம் (திறன்பேசி, டப்லெட் போன்றன) மூலம்I BH Treadmill உடற்பயிற்சி உபகரணத்தில் i- Concept தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுவதன் மூலம், நேரடி முறையில் உணரும் வகையில் உலகில் எல்லாவித மார்க்கத்தில் கிடைக்கும் உடற்பயிற்சி அனுபவம் கூகுள் மெப்ஸ் மூலம் வீட்டிலிருந்த படியே அனுபவிக்க முடிவது உட்பட அதிவிசேட வசதிகள் அதன் மூலம் உள்ளன. Green Motor தொழில்நுட்பம் காரணமாக BH குறியுடன் இந்த உபகரணத்திலிருந்து மற்ற உபகரணங்களுக்கு 30% மின்சார சேமிப்பைப் பெற முடியும்.

நிகழ்காலத்தில் உடற்பயிற்சி உபகரணங்களை விற்பனை செய்யும் இலங்கையின் பல நிறுவனங்கள் தரத்தில் குறைவான பிரதிப் பொருட்களை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. அதன் காரணமாகப் பணம் பெருமளவில் வீணாவதுடன், பல பின்விளைவுகள் ஏற்படல் மற்றும் உபகரணங்கள் விரைவில் செயலிழந்து போதல் போன்ற கேடான விளைவுகளுக்கு நுகர்வோர், முகங்கொடுக்க நேரிடுகிறது.

ஆனால், எமது நிறுவனம் அறிமுகப்படுத்துவது உலகமே ஏற்றுக்கொண்ட, உயர் தரத்துடன் கூடிய உடற்பயிற்சி உபகரணங்களை மட்டுமே. ஐரோப்பாவில் முதன்மை நிலையில் உள்ள உபகரண நாமமான BH Treadmill உடற்பயிற்சி உபகரணம் அதன் மத்தியில் உள்ள அதிவிசேட உற்பத்தியாக கருத முடியும்'. அதன் அடிப்படையில் ஏசர் மார்கடிங் இன்டர்நஷனல் (தனியார்) கம்பனியின் இயக்குநர் ஸ்ரீகாந்த டி சில்வா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X