2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி கொமர்ஷல் வங்கி கிளையில் அடகுச் சேவை ஆரம்பம்

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

கொமர்ஷல் வங்கியின் சாவகச்சேரி கிளையில் தங்க நகை அடகுச் சேவை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் வட  பிராந்திய முகாமையாளர் எஸ்.ரஜீவன் கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார் என கிளை முகாமையாளர் எஸ்.வி.குபேதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .