2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

நிந்தவூரில் ஹற்றன் நெஷனல் வங்கி புதிய கிளை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

ஹற்றன் நெஷனல் வங்கியின் புதிய கிளை, நிந்தவூரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அங்கு வங்கியின் சிரேஸ்ட பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் கெக்குலேகல, உதவி பொது முகாமையாளர் ரொஹான் தம்பிராஜா, வட - கிழக்கு சிரேஷ்ட முகாமையாளர் பீடில் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் சமாதான பலூன்கள் பறக்கவிடப்படுவதையும் முதலாவது கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--