2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஆக்கிரமிக்கப்பட்ட கோவிலில் வழிபாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - செம்மலை, நீராவியடி பிள்ளையார் கோவிலில், நேற்று (10) மாலை பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

மீள்குடியேற்றத்தின் பின்னர், இந்தக் கோவில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, புத்தர் சிலை வைக்கப்பட்டு, வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அத்துடன், குறித்த கோவில் பகுதியை அணிமித்த சில பகுதிகளுளையும் ஆக்கிரமிக்க முற்பட்டபோது, அந்த முயற்சி, அப்பகுதி மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (10), குறித்த கோவிலில் பொங்கல் வழிபாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X