2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

10 ஆயிரம் கிலோகிராம் பாரை மீன் பிடிக்கப்பட்டது

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, அலம்பில் பகுதியில் கரை வலை தொழிலாளர்களின் வலையில் சுமார் 10ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள கருங்கன்னி பாரை மீன்கள் புதன்கிழமை (30) பிடிபட்டுள்ளது.

பாரை மீன் சந்தைகளில்  அதிக கேள்வியுள்ள மீன் என்ற வகையில், ஒரு கிலோகிராம் 500 ரூபாய் வீதம் இந்தப் பாரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .