Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில், சனிக்கிழமை (29) இரவு இடம்பெற்ற விபத்தில், இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில், மோட்டர் சைக்கிலில் பயணித்த, கிளிநொச்சி - ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த நா.பிரசாந்த் (வயது 26) என்ற இளைஞன், ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துடன் தொடர்புடைய கெப் சாரதி தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025