Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்டோர் உறவினர்களால், இன்று (24) முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்து பேரணியாக, அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, சுவிஸ் உதவும் கரங்கள் அமைப்பின் அணுசரணையுடன் 70 மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago