2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

என்னாலும் முடியும்!...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

யுத்தத்தின் போது தனது ஒரு காலை இழந்த ஒருவர்இ மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் மீள் குடியேறியுள்ள நிலையில் எவருடைய உதவியுமின்றி தனது காணியிணை துப்பரவு செய்வதை படத்தில் காணலாம்.


  Comments - 0

  • LATHEEF Wednesday, 03 November 2010 10:29 PM

    இந்த நசமபோன யுத்தம் இது போன்று எத்தனை பேர்களின் கால்களை எடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதே ///// மனம் மிகவும் வேதனை அடைகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .