2020 நவம்பர் 25, புதன்கிழமை

வவுனியாவில் தீபாவளி

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

நாகா அசுரன் மரணித்த நாளை உலககெங்கும் வாழும் இந்துக்கள் இன்று தீபங்களை ஏற்றி தீபாவளி தினத்தை கொண்டாடுகின்றனர்.
வடகுலத்தே வவுனியாவிலும் வன்னியிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் சோபித்தது எனலாம்.

இடம்பெயர்ந்த மக்களில் 90 சதவீதமானவர்கள் மீளக்குடியேறியபோதிலும்  இவர்களின் முதலாவது தீபத்திருநாளாக இது அமைந்துள்ளது.

வவுனியா நகரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இன்று காலை விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .