Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப் பொதிகள் வழங்கும் வைபவம் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகர், இரணைமடு, பூநகரி, கண்டாவளை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு இந்த பொதிகள் இன்று திங்கட் கிழமை வழங்கப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன், பிரதி அமைச்சர் வி.முரளிதரன். யாழ் மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மு.சந்திரகுமார் எம். பி உள்ளிட பலர் இந்த வைபவங்களில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jul 2025
03 Jul 2025
03 Jul 2025