2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புதிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின்  வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மன்னார் சட்டத்தரனி முத்தலிப் பாபா பரூக் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்போது, முஸ்ஸிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  முத்தலிப் பாபா பரூக் ஆதரவாளர்களினால் மன்னார் நுளைவாயிலில் வைத்து மாலை அணிவித்து பட்டாசு கொழுத்தி வரவேற்கப்பட்டார்.


  Comments - 0

  • nizam Sunday, 16 January 2011 03:33 AM

    உங்களது சேவை வன்னி மக்களுக்கு தொடர்வதுடன் உங்களது கட்சிக்கு விசுவாசமாக இருக்க வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X