Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 24 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மடுத்திருவிழா காலங்களில் மடுப்பிரதேசங்களினுள் பயனிக்கும் பக்தர்களுடைய வாகனங்களில் படைத்தரப்பினர் மேற்கொள்ளும் சோதனைக் கெடுபிடிகளை குறைக்குமாறு உரிய படைத்தரப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.
இதேவேளை, மடு தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் உள்ளாச பயண நோக்குடன் வராமல் புனித ஸ்தலத்திற்கு செல்லும் நோக்குடன் வருமாறும் தாங்கள் அணிந்து வரும் ஆடைகள் கௌரவத்திற்குறியதாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .