A.P.Mathan / 2011 நவம்பர் 26 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
பெண்களுக்கு எதிரான வன்முறையை நினைவு கூரும் முகமாக மகளிர் அமைப்பும் மன்னார் வைத்தியசாலையின் உள நலப்பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மரம் நாட்டும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது.
இநந்pகழ்வின் போது மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பனிப்பாளர் என்.பரீட், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் ஆகியோர் இணைந்து மரங்களை நட்டி வைத்தனர்.


13 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
52 minute ago
57 minute ago