2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை பட்ஜெட் டிசம்பரில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதேசசபையின் தலைவர் க.சிவலிங்கம் தெரிவித்தார்.

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கியதாக அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத்திட்டம் அமையுமெனத் தெரிவித்த அவர், அடுத்த வருடத்தில் பல்வேறு கிராம மட்ட வேலைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

முதன்முதலாக இப்பிரதேசசபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு தாக்கல் செய்யப்படும் வரவு - செலவுத்திட்டமென்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .