Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கிறிஸ்மஸ், புது வருடத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் - பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கான நிவாரணப் பொருள்கள், நேற்று முன்தினம் (02) மாலை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்க தலைவர், செயலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
01 Jul 2025