2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

பதவியேற்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிராந்தியங்களுக்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள மகேஸ் சேனரத்தன, கிளிநொச்சி - இரணைமடு பிராந்திய பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் வைத்து, இன்று (04) பொறுப்பேற்றுக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--