Super User / 2011 மார்ச் 26 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
வவுனியா, இறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பாத்தீனிய தாவரம் மற்றும் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
பொலிஸ் பொதுமக்கள் உறவு பிரிவு பொறுப்பதிகாரி மஹிந்த ஜெனசேனாவின் ஆலோசனைக்கு அமைய நடைபெற்ற சிரமதானத்தில் பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago