Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1893: வாகனங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்த முதல் நாடாகியது பிரான்ஸ்.
1916: ஆஸ்திரிய -ஹங்கேரி மீது ருமேனியா போர்ப்பிரகடனம் செய்தது.
1947: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
1972: கிழக்கு ஜேர்மனியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 156 பேர் பலி.
1973: பாகிஸ்தான் அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது.
1974: சைபிரஸ் மீது துருக்கி படையெடுத்தது.
1980: போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2006: இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் 60பேர் படுகாயமடைந்தனர்.
2007: ஈராக்கின் கஹ்டானியா, ஜஸீரா நகரங்களில் குண்டுத்தாக்குதல்களினால் 786 பேர்பலி.
10 minute ago
21 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
33 minute ago
1 hours ago