Niroshini / 2015 நவம்பர் 18 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கும்பம் சொரியும் நிகழ்வு சிறப்பாக இன்று நடைபெற்றது.
இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கும்பத்துக்கும் பூஜைகள் நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.
மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ரங்கவரதராஜ குருக்களினால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டு கும்பம் சொரியப்பட்டது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .