2021 ஜனவரி 27, புதன்கிழமை

வர்ணகுல விநாயகர் ஆலய உற்சவம்

Thipaan   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

மூதூர் பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள, அருள்மிகு ஸ்ரீ சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் சிறப்பு நிகழ்வான வேட்டைத்திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (17) மாலை  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆலயத்தில் இருந்து மைதானத்துக்கு, ஊர்வலமாக சுவாமி செல்வதனையும் உடன் மக்கள் செல்வதனையும் படங்களில் காணலாம்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .