2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

காயத்ரி கோயில் கும்பாபிஷேக ஆரம்பம்

A.P.Mathan   / 2011 ஜனவரி 18 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழாவின் ஆரம்ப யாகபூஜை இன்று நடைபெற்றது. காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசியுடன் நாளைய நடைபெறவுள்ள கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யாக பூஜையின் பெருமளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாளை காலை 5.30 மணிக்கு குரு பூஜையுடன் தொடங்கவிருக்கும் கும்பாபிஷேக பெருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு சுவாமிகளின் ஆசியை பெறுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். Pix: Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .