Suganthini Ratnam / 2011 ஜூன் 12 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, களுவன்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பிறைனர் செலர் தலைமையில் நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா, எதிர்வரும் 19ஆம் திகதி திருவிழா திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, ஆலயத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியாரின் திருவுருவச்சிலை திருமலை மட்டு. மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையினால் திறந்து வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
15 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
42 minute ago