2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆடி வேல் விழா சமுத்திர தீர்த்தோற்சவம்

Super User   / 2011 ஜூலை 17 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி வேல் விழா சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை விமர்சயாக நிறைவடைந்த்து. கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆடி வேல் விழா உற்சவத்தின் போது நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட பாற்குட பவனி பாலாபிஷேகம், வேட்டைத்திரு விழா மற்றும் சப்பறத் திருவிழா என்பனவும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X