2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கும்பத் திருவிழா

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

விஜயதசமித் தினமான நேற்று வியாழக்கிழமை  திருகோணமலை நகரில் கும்பத் திருவிழா நடைபெற்றது.

நவராத்திரி நிறைவாக கும்பத்திருவிழா திருகோணமலையில் மாத்திரமே நடத்தப்பட்டு வருகின்றது. ஆலயங்களில்
வைக்கப்பட்டுள்ள அலங்கரிக்கப்பட்ட கும்பங்கள் விஜயதசமி தினத்தன்று நகரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கும்பத் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--