2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஆரையம்பதியில் இலட்சநாம அர்ச்சனை

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கேதார கௌரி விரதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி சிவனேஷ்வர ஆலயத்தில்  விசேட இலட்சநாம (ஒருலட்சத்து எட்டு) அர்ச்சனை நேற்று  இடம்பெற்றன.

இவ்விரத அனுஷ்டிப்பு எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

ஆலய பிரதம குரு பிரம்மிஸ்ரீ பாலசிறி சிவ ரமண குருக்கள் தலைமையில் ஏழு சிவாச்சரியார்களினால் இவ்  அர்ச்சனை பூஜை  நடத்தப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .